டி-20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி!

டி-20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றது.
 
லாகூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே அடித்தது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top