கிரிக்கெட்டில் புதியோருக்குக் காண்பிக்கப்படும் புதிய வழி!

கிரிக்கெட்டில் புதியோருக்குக் காண்பிக்கப்படும் புதிய வழி!

14-வது ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கடைசி நபராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் வந்தார். ஏலத்தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அவரை வேறு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணியே ஏலத்தில் எடுத்தது.  அர்ஜுன் தேர்வானது சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிலா ஜெயவர்தனே கூறியிருப்பதாவது:  நாங்கள்  முற்றிலும்   திறன் அடிப்படையில் மட்டுமே இதை அணுகினோம். ஏனெனில், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கப்போகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் (அர்ஜூன்) பந்து வீச்சாளாராக உள்ளார். 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top