மதுரையில் சர்வதேச யோகா தினம்!
Posted on 20/06/2017

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகில் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை எம்.ஆர்.ஆர்-எம்.ஏ.வி.எம்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் யோகா நிகழ்ச்சி நடைப்பெற்றது. சுமார் நூறு மாணவர்கள் சக மாணவர்களின் முன்னிலையில் யோகா ஆசிரியர் திருமதி. வனிதா அவர்களின் மேற்பார்வையில் யோகா செய்துக் காட்டினர்.
இந்நிகழ்விற்கு அப்பள்ளியின் தாளாளர் திரு. எஸ். கனகசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
Tags: News, Madurai News