வேலைவாய்ப்புடன் கூடிய வெளிநாட்டு உயர்கல்வி!

வேலைவாய்ப்புடன் கூடிய வெளிநாட்டு உயர்கல்வி!

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு, கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக 102 நாடுகளில் தனது கிளை அலுவலக நெறியாளர்கள் மற்றும் வழிகாட்டுனர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உலகின் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி, உதவித் தொகை, விசா மற்றும் அதைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழக வளாக நேர்முகத் தேர்வு மூலம் பணியமர்த்துதல் போன்ற பணியைத் திறம்பட நிர்வகிக்கும் ELS, தன் இந்தியக் கிளையை 2010ல் தொடங்கியது (ELS India).

தொடர்ந்து, ELS India, தனது International Educational Pathways Counselling and Admission Services -ன் மதுரை பிரதிநிதியாக கல்விக் குழுமத்தை நேற்று எடுத்துள்ளது.

ELS India - என் தலைமை மேலாளர் மதுரை வந்தார். இதைத் தொடர்ந்து, தாலைமை மேலாளர் வழிகாட்டல் மற்றும் மாணவர் சேர்க்கை, திருமதி.மரியம்மா தாமஸ் அவர்களது தலைமையில், திருமதி. மனிஷா பாலாஜி நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டி அவர்கள், மதுரை K.K. நகரில், கல்விக்குழும தலைமை அலுவலகத்தில், தமிழகத்தில் பணியாற்றும் கல்விக் குழும நெறியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

Flyers International என்ற பெயரில், கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமாக இனி இது விளங்கும் என, தலைமை நிர்வாக அதிகாரியும், கல்விக் குழுமத்தின் நிறுவனருமான உயர்திரு. S. செந்தில்குமார் அவர்கள் இதை முறைப்படி அறிவித்தார். 

உயரே பறக்க! உலகில் சிறக்க!

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உயர்கல்வி பெற விரும்புவோர் உடனடியாக மதுரை K.K.நகர் கல்வி வளாகத்தில் உள்ள ELS India-ன் Flyers Internationals -ஐ அணுகலாம்.

சரியான வழிகாட்டுதலே Flyers Internationals-ன் தனித்துவம்!!

தங்களை நாடிவரும் ஒவ்வொரு மாணவரின் முதல் பதிவு விபரம் முதல், நெறி காட்டுதல் (counselling), திறனாய்வு தேர்வு (Assessment Test), பல்கலைக்கழகத் தேர்வு (Search of universities), அப்ளிகேஷன் விபரம் சரிபார்த்தல், மற்றும் விசா, கல்வி உதவித் தொகை என இதன் சேவை.

முழுமையாகவும், திருப்திகரமாகவும் அனைத்து விபர தொகுப்புகளையும் நம்பகத்தன்மையுடன் வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

ELS India மூலம் பயன்பெற்றோர், இன்று பன்னாட்டு நிறுவனங்களில், பல உயர் பதவி வகிக்கின்றனர்.

உலகின் தலைசிறந்து விளங்கும் 750 கல்லூரி பல்கலைக்கழகங்களின் அட்மிஷன் விபரங்கள், ஆரம்பம் முதல் அதே மாணவரது விமானப் பயணம்வரை கூடவே பயணிக்கிறது ELS India.

இதன் சேவையை இன்றே அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் பெற்று பயன்பெற,

Flyers International Education,

135 First Main Road,

1st Floor, K.K.Nagar,

Madurai - 625020

Email: flyer@kalvigroup.com

For Enquiries contact

Mobile: 7397022252, 9597082690

நேசக் கரம் கொண்டு மாற்றுகிறோம் உங்களின் வாழ்க்கைத் தரம்!!!

திருப்தியான வாடிக்கையாளர் சேவை Flyer's -ன் நிரந்தரம்!!!

Tags: News, Academy, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top