இலவச ரேசன் திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி

இலவச ரேசன் திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி

கடந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் 

கொரோனா பாதிப்பின் போது நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 
27.03.2022, ஞாயிறுக்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top