பா.ஜ.க-வின் சொத்து மதிப்பு!

பா.ஜ.க-வின் சொத்து மதிப்பு!

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அனைத்துக் கட்சிகளுடைய சொத்து விவரங்களை தணிக்கை செய்து அதுபற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,349 கோடியாக உள்ளது.
 
இதில் பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் ரூ.2,904 கோடி சொத்து இருக்கிறது. இது மொத்த தேசிய கட்சிகளின் சொத்துக்களில் 54.29 சதவீதமாகும்.
 
அனைத்து மாநில கட்சிகளின் சொத்து ரூ.2,023 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த கட்சிகளில் உள்ள பணத்தில் 58 சதவீதம் 7 தேசிய கட்சிகளிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top