சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி!
Posted on 11/12/2020

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமாவாசை வழிபாட்டுக்காக 12-ந் தேதி சனிக்கிழமை முதல் 16ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16ம் தேதி காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.