சித்தர்களின் அருளாசியால் வேண்டுதல்கள் நிறைவேறும் அதிசயம்!

சித்தர்களின் அருளாசியால் வேண்டுதல்கள் நிறைவேறும் அதிசயம்!

சித்தர்கள் அருளிய மந்திரங்களாலும், யந்திரங்களாலும் சக்தியூட்டப்பட்டது சக்தி பெட்டகம்.  உங்கள் வேண்டுதல் களையும், தேவைகளையும், கோரிக்கைகளையும் 3 inch X 3 inch வண்ணப்பேப்பரில் எழுதி இந்த சக்திப் பெட்டகத்தில் வைத்தால், அதிசயத்தக்க வகையில் காரியங்கள் நிறைவேறுகின்றன.

இதனால், பொதுமக்கள் பலர், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்ள தினந்தோறும் மதுரை, நாராயணபுரம் பேங்க் காலனியில் அமைந்துள்ள ‘சக்தி கருவூல மையத்திற்கு’ தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பலன் பெற்ற சிலர் தங்களின் அனுபவத்தை கூறுகின்றனர்.

ராஜாவாகிய நான் மதுரை குருசாமி நகரிலிருந்து எழுதியது,

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் காது வலியால் கஷ்டப்பட்டேன். சில நாட்கள் கழித்து எனது காதிலிருந்து நீர் வெளியேறத் தொடங்கியது. சுமார் ஒரு வருடத்திற்கு பின்பு இந்த பிரச்சினை மிகவும் மோசமானது. இதனால் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர்.

அந்த சமயத்தில் சக்தி கருவூல மையத்திற்கு சென்று என் வேண்டுதலை எழுதி சக்தி பெட்டகத்தில் சேர்ப்பித்தேன். அதன் பின்பு நாங்கள் அறுவை சிகிச்சையை ரத்து செய்து விட்டு அவர்களிடத்தில் சிகிச்சையை தொடர்ந்தேன். அவர் சிகிச்சையை எனக்கு அடுத்து 30 நாட்களும் நேரடியாக தொடர்ந்து தொலைதூர சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது எனது பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்பட்டது. இப்பொழுது நான் முழுமையாக குணமடைந்து விட்டேன்.

க.சுந்தரம், அருப்புக்கோட்டையிலிருந்து எழுதியது, 

என்னுடைய 25 வயதிலிருந்தே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். தொழில் சில எதிர்பாராத காணங்களினால் முடங்கிப்போனதால் மனம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தேன். சித்தர்களின் அருளாசியால் நடைபெறும் அற்புதங்களைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்று தெய்வீக சக்தி பெட்டகத்தில் எனது வேண்டுதலை எழுதி போட்டு அங்கிருந்த சிகிச்சையாளர்களிடம் தொடர்ந்து எனக்கும் என் தொழிலுக்கும் சக்தியூட்டும்படி விண்ணப்பித்து வந்தேன்.

ஒரு சில மாதங்களிலேயே படிப்படியாக என் தொழிலில் மாற்றங்கள் ஏற்பட்டு, நல்ல இலாபத்துடன் முன்னேற்றம் தொடர்ந்து வந்தது. தற்போது, சொந்த வீடும் காரும் வாங்கி நிம்மதியாக என் தொழிலை செய்து கொண்டிருக்கிறேன். என்னைப் போல, தொழில் பாதிப்படைந்து தவிப்போருக்கு எனது அனுபவம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டும் என இதை எழுதி அனுப்புகிறேன்.

சுப்பிரமணி - லட்சுமி தம்பதியினர் விருதுநகரிலிருந்து, 

எங்களது ஒரே மகள், பாக்யலக்ஷ்மிக்கு 30 வயதாகியும் திருமணம் கூடி வராததால், செய்வதறியாது ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தோம். அவள் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்ததால் வந்த வரன்களும் தட்டிப்போய் விட்டது. ஒருமுறை நிச்சயதார்த்தம் வரை கூடி வந்து பல்வேறு பிரச்சனைகளால் திருமணம் தடைபட்டு விட்டது. இதனால் மிகவும் கவலையிலிருந்த நாங்கள் நண்பர் மூலம் சித்தர்களின் அருளாசியால் வேண்டுதல்கள் நிறைவேறும் சக்தி கருவூல மையத்தை பற்றி அறிந்து சக்தி பெட்டகத்தில் எங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம். குரு அம்மா அவர்கள் எங்கள் பெண்ணிற்கு பூர்வஜென்ம கருமாவின் காரணமாக திருமணத்தடை ஏற்படுவதை அறிந்து, அவளுக்கு சக்தி வாய்ந்த தீட்ஷை அளித்தார்கள். மேலும், நாங்கள் குடியிருந்த வீட்டில், எங்கள் சொத்திற்கு ஆசைப்பட்டு சொந்தக்காரர்களால் வைக்கப்பட்டிருந்த செய்வினை கோளாறுகளை கண்டறிந்து அதற்கான தீர்வையும் செய்து கொடுத்தார்கள். அதன்பின், ஒரு மாதத்திலேயே எங்கள் பெண்ணிற்கு நல்ல வரன் அமைந்து,  தற்போது திருமணம் நடந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் சித்தர் அருளாசியால் தீட்ஷை வழங்கும் குரு அம்மாவை சந்தித்து தீர்வு பெறுங்கள்.

உங்களின் தேவைக்கேற்ப கீழ்க்கண்ட வண்ணங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். உடல் நலம் - சிவப்பு பேப்பர், மன நலம் - நீலக்கல் பேப்பர், வியாபாரம், தொழில், பணம், சம்பந்த பிரச்சனைகள் - பச்சை பேப் பர், படிப்பு, ஞாபக சக்தி - வய லட் பேப்பர், எதிரிகளால் தொல்லை, செய்வினை பிரச் சனை - ஆரஞ்சு பேப்பர், பயம், பாதுகாப்பு - வெள்ளை பேப்பர், உறவு முறையில் சுமூகம், குடும்ப பிரச்சனை - பிங்க் பேப்பர்.

ஒவ்வொரு கோரிக்கையுடன் யாகத்திற்கான காணிக்கையாக ரூ.100-ஐ செலுத்தி பெட்டகத்தில் வைக்கவும். தினந்தோறும் சக்தியூட்டப்பட்டு, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் யாகம் செய்து பூஜையுடன் கோரிக்கைகளுக்கு அதீத சக்தி கொடுக்கப்படுகிறது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top