கல்யாணம் பற்றி யோசிக்கவே இல்லை - ஸ்ருதி!
Posted on 31/01/2018

நடிகை ஸ்ருதிஹாசன் தன் காதலன் மைக்கேலுடன் உலா வருகிறார். புதுப்படங்களை ஒப்புக்கொள்வதில்லை என்று செய்திகள் வந்தப்படியே இருந்தன. அதற்கு தகுந்தார்போல் அவரும் ஒத்துக் கொண்ட சங்கமித்ரா படத்திலிருந்தும் விலகினார்.
காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரவித்து ஸ்ருதி கூறியிருப்பதாவது: "இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை. திருமணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துவிடவேண்டும் என்று நினைக்கலை. இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Tags: News, Hero, Star