1 மணி நேர ஆட்டத்திற்கு ரூ.1 கோடியை சம்பளமாக பெற்ற பிரபல நடிகை

1 மணி நேர ஆட்டத்திற்கு ரூ.1 கோடியை சம்பளமாக பெற்ற பிரபல நடிகை

நடிகைகள் இப்போதெல்லாம் நடிகர்களுக்கு இணையாக எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என தீவிரமாக உள்ளார்களாம். இதற்காக அவர்கள் எடுக்கும் பல விதமான முயற்சிகளில் ஒன்று சில மணிநேரங்களில் ஆடிவிட்டு படத்தில் நடிப்பதற்கு இணையாக சம்பளம் வாங்கிவிடுவதுதான்.

நேரம் மிச்சம், பணமும் வருகிறது, புகழும் கிடைக்கிறது என இருக்கும் அவர்களில் இப்போது பிரபல தெலுங்கு நடிகை ராகுல் ப்ரீத் சிங். இன்று பெங்களூருவில் நடந்த பிரபல அரசியல்வாதியின் மகளின் திருமணம் 650 கோடி ரூபாய் செலவில் மிக ஆடம்பரமாக நடந்தது. இதில் மேடை நடனமாடிய பிரீத்சிங்குக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு லட்ச கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர்.

அது போல சமீபத்தில் தமன்னா அவர்களை மிஞ்சி 1 கோடி வாங்கிய நிலையில் இப்போது ராகுல் ப்ரீத் சிங்கும் அதே தொகை வாங்கி இருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது.

Tags: News, Hero, Lifestyle, Art and Culture, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top