ஓவியா ஆர்மிக்காரர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தாரா பிக்பாஸ்!!!
Posted on 04/08/2017

பிக்பாஸ் வீட்டில் ஆரவ், ஓவியாவை காதல் ஜோடியாக காட்டி வந்தார் பிக் பாஸ். ஆரவ் நினைத்தால் ஓவியாவுடன் பழகுவதும், இல்லை என்றால் கண்டுகொள்ளாமல் இருப்பதுமாக இருந்தார். ஓவியா ஆரவிடம் வழிவது அவரது ஆர்மிக்காரர்களுக்கே பிடிக்கவில்லை.
உன்னை கண்டுக்காம இருந்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று ஓவியாவிடம் ஆரவ் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நம் இருவருக்கும் இடையே எதுவுமே கிடையாது என்று ஆரவ் சீரியஸாக தெரிவித்துள்ளார். ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்பது தெரிந்ததும் அவரை விட்டு விலகிச் செல்கிறார் ஓவியா. இது இதை தான் ஓவியா ஆர்மிக்காரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
சமூக வலைதளங்களில் நடப்பதை பார்த்து ஸ்கிரிப்ட்டை மாற்றுகிறார் பிக் பாஸ். ஓவியா ஆரவை பிரிய வேண்டும் என்று ஆர்மிக்காரர்கள் விரும்புவதை செய்துள்ளார் பிக் பாஸ்.
Tags: News, Hero, Star