நடிகர் திலகம் 16-ம் ஆண்டு நினைவு நாள் - நடிகர் சங்கம் மரியாதை

நடிகர் திலகம் 16-ம் ஆண்டு நினைவு நாள் - நடிகர் சங்கம் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 16- ஆண்டு நினைவு நாள் இன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top