வன்முறை சரியான தீர்வல்ல - கமல்!

வன்முறை சரியான தீர்வல்ல - கமல்!

கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளரான கௌரி லிங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசனும்  தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒரு செயலில் சாதிப்பதற்கு வன்முறை சரியான தீர்வாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top