இந்தியன்-2ல் நாயகி நயன்தாராவா?
Posted on 31/01/2018

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படம் எடுக்க இருக்கிறார். இப்படத்தின் நாயகியாக நயன்தாரா மற்றும் காமெடியனாக வடிவேலுவை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்காங்களாம். இதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகிக்கு ஒரு புரட்சி பெண் வேடம் என்பதால் நயன்தாரா சம்மதிப்பார் என்று சொல்றாங்க...
Tags: News, Hero, Star