நீட் தேர்வை ஒழிக்க வெற்றிமாறன் அழைப்பு!
Posted on 07/09/2017

மருத்துவராக வேண்டும் என்ற மாணவி அனிதாவின் கனவு தகர்க்கப்பட்டு அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நீட் தேர்ச்சி முறை பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அவருடைய இழப்பு வீணாகக் கூடாது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை பொறுத்தமட்டில் ஒட்டு மொத்த எதிர்ப்பை அனைவரும் தெரிவிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கின்றார்.
Tags: News, Hero, Madurai News, Star