தளபதி 66 படத்தின் First லுக் ரிலீஸ் - வெளிவந்த வெறித்தனமான அப்டேட்!
Posted on 20/06/2022

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா ஜோடியாக நடிக்கிறார். மேலும், சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தளபதி 66-ன் First லுக் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் First லுக் போஸ்டர் வருகிற ஜூன் 21ஆம் தேதி, மாலை 6:01 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமான படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags: News, Hero