நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது!

நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது!

அட்லி இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை உலக்கு காட்டும் வகையில் இத்திரைப்படம் அமைந்நிருந்தது.
 
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் உலகம் முழுவதும் உள்ள இரசிகர்களின் மனதில் நீங்காதொரு இடம் பிடித்துள்ளது.
 
‘மெர்சல்’ திரைப்படத்தில், இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள்படும் அவஸ்தையையும் நேரடியாக விமர்சிக்கப்பட்டு இருந்தது.
 
 
இந்த காட்சிகளுக்காக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தநிலையில், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
 
‘மெர்சல்’ திரைப்படத்தில் நடித்ததுக்காக நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதினை IARA AWARDS அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top