மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக் நடனம் ஆடிய அஜித்!
Posted on 22/03/2022

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட அழகிய ஜோடிகள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி.
இவருவரும் இணைந்து அமர்க்களம் படத்தில் நடிக்கும் பொழுது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
சமீபத்தில் ஆத்விக் பிறந்தநாளில் தனது குடும்பத்துடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது.
இந்நிலையில், பார்ட்டி ஒன்றில் தனது மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக் நடனம் ஆடும் அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
Tags: News