குழந்தைகளுக்கு கண்பார்வை சரியானால் கண்ணாடி எதற்கு?

குழந்தைகளுக்கு கண்பார்வை சரியானால் கண்ணாடி எதற்கு?

குழந்தைகளுக்கு கண்பார்வை சரியானால் கண்ணாடி எதற்கு? எங்கள் பயிற்சியோடு உங்கள் முயற்சியும் சேர்ந்தால் கண்ணாடி தேவையில்லை!

இன்றைய காலக்கட்டத்தில் ஐந்து வயது குழந்தைகளிலிருந்து கண்பார்வை பிரச்சினைகளினால் கண்ணாடி அணிந்து சங்கடங்களை அனுபவிப்பது வழக்கமாகிவிட்டது. சித்தர்கள் அருளியயோக முறைகளினாலும் எளிய கண் பயிற்சிகளாலும் கண்பார்வை குறைபாடுகளை சரிசெய்து கண்ணாடியை தவிர்க்கலாம்.

ஏழு வயது முதல் பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிரத்யேக பயிற்சி வகுப்புகள். முன்பதிவு செய்பவர்களுக்கு, ஒவ்வொரு குழுவாக மூன்று நாட்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அண்மையில் எடுக்கப்பட்ட Eye Test Report-உடன் வரவும்.

மேலும் விபரங்களுக்கு மற்றும் முன்பதிவு செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9845533655 8754557755

Tags: News, Beauty, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top