அழகியலும் மகளிர் மருத்துவமும்!

அழகியலும் மகளிர் மருத்துவமும்!

பெண்கள் சிறப்பு மருத்துவத்தில் ஒரு புதிய அத்தியாயம்!

1. Cosmetic Gynaecology என்றால் என்ன?

Blend of Cosmetology & Gynaecology to Boost Women's Quality of Life.

பெண்களே தங்களுக்குள் பேச தயங்குகிற, இதுவரை அதிகம் பேசப்படாத புதிய தலைப்பு தான், Cosmetic Gynaecology zன்பது பெண்களின் அழகையும் உடலமைப்பையும் (Body & Beauty) மையமாக கொண்டிருக்கிறது. என்றாலும் பெரும்பாலும் ஒரு பெண்ணின் வாழ்வில் எல்லா கட்டங்களிலும் பெண்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் தன்னம்பிக்கையும் தனிப்பட்ட உறவுகளையும் மேம்படுத்துவதா கவே அமைகிறது.

2. Cosmetic Gynaecology அறிமுகத்தின் அவசியம் என்ன?

Women's Body Changes Over The Rolling of  Time.

கருத்தரிப்பு, பிரசவம், ஹார்மோன் சுழற்சி, மெனொபாஸ் போன்ற காரணங்களால் பெண்ணின் உடலமைப்பில் உடல் ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் உண்டாகின்றன. இவை இயற்கையான மாற்றங்களாக இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அசௌகரியத்தை உணருகிறார்கள், இருப்பினும் மௌனம் ஏன்? யாரிடம் சொல்வது? யாரிடம் கேட்பது என்ற தயக்கத்தை தீர்க்கவே அறிமுகம் அவசியமாகிறது. Beyond Cosmetics, Many Clinical Uses For Unspoken Feminine Problems.

3. கருத்தரிப்பு, குழந்தைப் பேறுக்குப் பின்னான மற்றும் மெனொபாஸ் பிரச்சினைக்களுக்கு தீர்வுகள் என்ன?

Pregnancy & Delivery Causes Tissue Laxity & Skin and Muscle Stretching.

வயிற்று பகுதியில் உள்ள கோடுகள், தழும்புகள், உடல் பருமன், திசுக்களால் தளர்வு மற்றும் தசைகளில் தொய்வு ஏற்படுகின்றன.

மெனொபாஸ் வயதில் உள்ள பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் ஹார்மோன் (Estrogen Hormone) குறைந்து போவதால் Genito Urinary Syndrome of Menopause என்று சொல்ல கூடிய யோனி குழாயில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, வலி (Vaginal Dryness, Burning Sensation, Itching, Dysparenuia) மேலும் Luts சிறுநீர் அடக்கமின்மை, சிறுநீர் கழிக்கும் போது வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்திற்கும் அதிநவீன லேசர் மூலம் தீர்வு காண முடியும்.

4. Laser (Light Amplication by Stimulated Emission of Radiation. The Latest Revolution, The Novel Innovation in Menopausal Medicine.

லேசர் தளர்ந்த திசுக்கள் மற்றும் தொய்வான தசைகளில் வெப்ப ஆற்றல் கொண்டு புதிய Collagen-ஐ உற்பத்தி செய்து அவற்றை இறுக்கமடைய செய்கிறது. எனவே பாதுகாப்பான “அழகும் ஆரோக்கியமும் உங்கள் வசம்.”

1. வலி இல்லை, 2. ஊசி மருந்துகள் கிடையாது, 3. அறுவை சிகிச்சை கிடையாது, 4. குறைவான நேரம் மட்டுமே, 5. பின் கவனிப்பு தேவையில்லை, 6. எளிமையானது, துரிதமானது.

எனவே மேலைநாடுகளில் இதனை Coffee Break or Lunch Time Procedure என்று சொல்லப்படுகிறது. அதாவது நீங்கள் காபி அருந்தும் நேரத்தில், சிகிச்சை முடித்து வீடு திரும்பலாம்.

Dr. சுபாஷினி, MBBS, DGO, DLS, FCG, ஏஞ்சல் கிளினிக், மதுரை -18. 9629697315, 9751462863. subhashinivisvak@gmail.com

 

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top