வெளிநாட்டில் உயர் கல்வியா? சிறகை விரியுங்கள்! சிகரம் தொடுங்கள்!

வெளிநாட்டில் உயர் கல்வியா? சிறகை விரியுங்கள்! சிகரம் தொடுங்கள்!

கடந்த 55 வெற்றிகர மான ஆண்டுகளாக, 700க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் நடுநிலையான, தகவல் மற்றும் நம்பகத்தன்மையுடன் மாணவர்களை இடம் பெயரச்செய்த ELS நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இச்சேவையை கல்வி நிறுவனம், மதுரை தனது Flyer உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம், தமிழகத்தின் தனது 100க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகத்தின் பல நாடுகளில் குறிப்பாக, ஸ்ரீலங்கா மலேசியா பங்களாதேஷில் தனது சேவையை வெற்றிகரமாக தொடர்ந்திருக்கிறது.

ஏன் வெளிநாட்டில் உயர்கல்வி?

உலகத்தரம் பல புதுவித அனுபவங்கள் மற்றும் பலவித கலாசார பின்னணி ஆகியவைகள் கிடைத்து சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் பல்வேறு கல்விச்சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு கிட்டும். ஆராய்ச்சி துறையின் பல புதிய பரிமாணங்களை உலகளாவிய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் பெறலாம்.

‘கல்வி - ELS’ புரிந்துணர்வு ஒப்பந்தம் உலகின் சிறந்த பல்கலைக் கழகங்கள், அதன் வளாகங்களில் உள்ள வசதி வாய்ப்புகள், தகுதி, துறைகள், கல்வி பயிலும் காலம், மிக முக்கியமாக கல்வி கட்டண சலுகை, கல்வி உதவி தொகை, வாழ்க்கைச் செலவு, பல்கலைக்கழகவளாகம் குறித்த தகவல்கள், சக வெளிநாடு மாணவர்கள், பருவநிலை மாற்றம் போன்ற அனைத்து தேவையான தகவல்களையும் சுலபமாக எளிதில் அனுபவம் வாய்ந்த நெறியாளர்கள் கல்லூரி சேர்க்கை முதல் விசா, உதவித்தொகை வரை தங்களுக்கு தந்து உதவிட காத்திருங்கள்!

எந்தெந்த நாடுகள்?

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா போன்ற அனைத்து முன்னணி நாடுகளிலும் உயர்கல்வி பெற உடனடியாக, உங்களுக்கு தேவையான தகவல்களை தர காத்திருக்கிறோம்!!

வாழ்வில் உயர வளம் பெற்று சிறக்க சிறகை விரியுங்கள்! சிகரம் தொடுங்கள்!!

வாய்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – 0452 4351692

Tags: News, Lifestyle, Academy, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top