ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் குடியரசு தினவிழா!

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் குடியரசு தினவிழா!

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் குடியரசு தினவிழா பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.

இயக்குநர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆசியன் மெட்ரிக் பள்ளி தாளாரும், மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞருமான கே. மலைச்சாமி நடராஜன் அவர்கள் கொடி ஏற்றி, என் சி சி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

என் சி சியில் தனிச்சிறப்புபெற்று விளங்குவோருக்கு அதற்கான பதக்கங்களை அணிவித்தார்கள். துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் வாழ்த்துரை வழங்கினார். பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் வரவேற்றுப் பேசினார்.

அனைத்துறைத்தலைவர், டீன்கள், ஆராய்ச்சி மைய இயக்குநர்கள், நிதி அதிகாரி இளமாறன், தனிஅலுவலர் லட்சுமணன் மற்றும் கலசலிங்கம் வளாகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

Tags: News, Madurai News, Art and Culture, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top