பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய கலை!

பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய கலை!

இன்றைய இயந்திரதனமான வாழ்க்கையில் பெண்களுக்கு தங்களை கவனித்துக் கொள்வதோடு, கணவன் மற்றும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்புகளும் உள்ளது. குடும்பத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுதும் பெண்களின் பொறுப்பு சவால் நிறைந்ததாகவே உள்ளது.

அதுவும் குடும்பத்தை சரியாக கவனித்துக்கொள்ளாத கணவர்மார்களும் மற்றும் குடும்பத்தைவிட்டு தூரத்தில் இருக்கும் ஆண்களாலும் பெண்களின் பொறுப்பு அதிகமாகவே உள்ளது. இதற்கென தன்னைத்தானே திறமையுடையவளாகவும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய கலைகளை கற்றிருந்தால் அவை வாழ்க்கையை எதிர்கொள்ள எளிதாக இருக்கும். அந்த விதத்தில் ஆரோக்கிய குறைபாடுகளுக்கும், வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய எளிய ஜப்பானிய கலையான ரெய்கி-யை கற்றுக்கொள்வது பெண்களுக்கு பேருதவியாக இருக்கும். விஞ்ஞான பூர்வ அடிப்படையில் பிரபஞ்சத்தில் உள்ள காஸ்மிக் எனர்ஜியை நம் உடலில் உள்ள சக்ராக்கள் ஈர்த்து நம் உடம்பை சுற்றியுள்ள மேக்னட்டிக் பவரை சக்தியூட்டிக் கொள்வதே ஓர் அறிய கலையாகும்.

இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். மேலும் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும் இதனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

நம்மை நாமே சக்தியூட்டி நோயிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். தொலைதூர சிகிச்சையின் மூலம் நம் குழந்தைகளையோ உற்றார் உறவினர்களையோ அதிக தூரதேசத்தில் இருந்தாலோ அவர்களுக்கும் ரெய்கி சிகிச்சை அளிக்கலாம். இதனை பெண்கள் கற்றுக்கொள்வது எளிது. ஒரே நாளில் கற்றுக்கொண்டு தீட்சை பெறலாம்.

இதனை ரெய்கியின் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்குரிய Dr. A. Meenakshi, MBBS., DGO., அவர்கள் பெண்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்.

மேலும் பெண்கள் தினத்தை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இலவசமாக பெண்களுக்கான மூட்டுவலி, கை, கால் வலி, மட்டும் கர்ப்பப்பை போன்ற பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு ரெய்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலோசனை பெறவும், பயிற்சி வகுப்புகளில் பங்கு பெறவும் முன்பதிவு அவசியம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Energy Nest,
Bank colony Stop,
Near Raymond Showroom,
Lake Avenue,
Madurai.
Ph: 8754557755, 0452-4383455.

Tags: News, Beauty, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top