வாழ்க்கை பிரச்சனைகளுக்கு அதிஅற்புதமான விஞ்ஞான பூர்வமான தீர்வு!

வாழ்க்கை பிரச்சனைகளுக்கு அதிஅற்புதமான விஞ்ஞான பூர்வமான தீர்வு!

ஒவ்வொரு மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கையை நல்ல முறையில் மேற்கொள்வதற்கும், பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும் கோவில்களுக்கு சென்று பரிகாரங்களும் பூஜைகளும் செய்கிறார்கள், இவ்வாறு செய்தும் ஒரு சில காரணங்களாலும், சூழ்நிலைகளாலும் அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள், வியாபார வீழ்ச்சி, மனசோர்வு, மன அழுத்தம், குடும்பத்தில் நிம்மதியின்மை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். இவற்றிலிருந்து முழுமையான தீர்வை பெற சில விஞ்ஞான பூர்வமான வழிமுறைகள் உள்ளன. இதனை பயன்படுத்தி பயனடைந்தோரின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

சென்னையிலிருந்து கோபாலகிருஷ்ணன்:

நான் சென்னை விருகம்பாக்கத்தில் 2 குழந்தைகள் மற்றும் என் மனைவியோடு வசித்து வருகிறேன். என் பெண்ணிற்கு 29வயது, பையன் முதுகலை பட்டம்பெற்று வேலைக்காக அலைந்து கொண்டிருந்தான், வீட்டின் குழப்பமான மனநிலையும், பெண்ணிற்கு எத்தனையோ வரன்கள் வந்து தடங்களாய் போனதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தோம். வீட்டின் வாஸ்து அமைப்பில் குறைபாடு உள்ளது என்று சில பேர் சொல்லி கேட்டு வீட்டை மாற்றம் செய்து கட்டினேன், இருப்பினும் பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்காமல் மன உளைச்சல் அதிகமாகி தவித்து கொண்டிருந்தபோது Dr. Meenakshi அம்மா அவர்களை பத்தி கேள்விப்பட்டு கடைசியாக அவர்களிடம் சென்று ஆலோசனை கேட்கலாம் என சென்றிருந்தேன், எங்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த அவர் என் வீட்டின் வரைபடத்தையும், என் வீட்டின் தண்ணீரையும் ஒரு பாட்டிலில் கொண்டுவர சொன்னார், வீட்டின் வரைபடத்தை பரிசோதனை செய்தார் வீட்டில் இரண்டு இரண்டு இடங்களை குறித்தார், குறித்ததை பார்த்து ஆச்சரியத்தில் வியந்தேன், அந்த ஒரு இடம் என் பெண்ணின் படுக்கை இடமாகவும், மற்றொன்று முகப்பில் எனது அலுவலக அறையில் நான் உட்காரும் இடமாகவும் இருந்தது.

எதிர்மறை சக்திகள் அவள் தூங்கும் இடத்தில் இருந்ததால்தான் திருமணத்தடை, நோய் பிடிப்பு போன்றவைகளும், நான் தினமும் அதிக நேரம் செலவிடும் அலுவலக அறையில் அதிக மனஅழுத்தமும், பிரச்சனைகளும் இருந்து வருவதற்கு இதுவே காரணம் என்றார்,  அதன்பின் எங்கள் வீட்டின் வரைபடத்தை ஆராய்ந்த பின் எங்கள் வீட்டிற்கு நேரில்வந்து வீட்டின் அறைகளையும் மற்றும் வீட்டின் பூமியின் சக்தி அலையை அளவிடும் கருவியை கொண்டு வீட்டின் எதிர்மறை சக்திகள் உள்ள இரண்டு இடங்களையும் சோதனை செய்து, அனைத்து உலோகங்கள் மற்றும் சக்தி வாய்ந்த கிறிஸ்டல்கள் நிரப்பப்பட்ட தாமிரத்தகடுகளை பூமியின் சக்தி அலைகள் குறுக்கிடும் இடத்தில் சரியான அளவில் அந்த தாமிரத்தகடுகளை பதித்தனர்.

அதன்பின் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி அலைகளை வெளிப்படுத்தும் பொருட்களை கண்டுபிடித்து அவற்றை மாற்றி அமைக்கும்படி கூறினார், மேலும் எனக்கும் என் பெண்ணிற்கும் ஆரா ஸ்கேனிங் மூலம் ஆராய்ந்து சில ஆலோசனைகளை கூறினார். அதன் படி என் பெண்ணிற்கு சிறு குழந்தையிலிருந்து அணிந்து கொண்டிருந்த ஒரு தாயத்து ஆனது எதிர்மறை சக்திகளை வெளிப்படுத்தி கொண்டிருப்பதை கண்டறிந்து அதை அகற்றும்படி கூறினார். என் பெண்ணிற்கு நம் உடம்பை சக்தியூட்டும் பிரேஸ் லெட்டும், பெண்டண்ட்- ம்  கொடுத்தார், எனக்கு பரிசோதித்தபோது நான் பல ஆண்டுகளாக என் ராசிக்கேற்ற ராசிக்கல் மோதிரத்தை நானாகவே கடையில் வாங்கி அணிந்து கொண்டிருந்தேன், அது எனக்கு எதிர்மறை சக்திகளை உருவாக்கி கொண்டிருப்பதை அறிந்து அதற்கு பதிலாக என் உடல் காந்த சக்திகளுக்கு ஏற்றார்போல் எனக்குரிய ராசிக்கல்லை தேர்ந்தெடுத்து கொடுத்தார்கள். இம்மாதிரியாக அவர்களின் ஆலோசனைகளுக்கேற்றார் போல் வீட்டையும் எங்களது உடலின் காந்த சக்திகளை சரிசெய்து கொண்டபின் தொடர்ந்து பல நல்ல மாற்றங்கள் படிப்படியாக நடக்க ஆரம்பித்தது.

முதலில் எனக்கு நிம்மதியாக தூங்க முடிந்தது. என் பெண்ணிற்கு ஆறு மாதங்களுக்கு முன் நிராகரித்துவிட்டு சென்ற மாப்பிள்ளை வீட்டாரே மறுபடியும் எங்களை சந்தித்து உங்கள் வீட்டிலேயே சம்மந்தம் செய்து கொள்கிறோம் என முன்வந்தனர், இவ்வனைத்தும் செய்து முடித்த ஆறுமாதங்களிலே என் பெண்ணிற்கு திருமணம் முடிந்தது. எனக்கு கிடைத்த இந்த அபூர்வ அனுபவங்களை நீங்களும் பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காகவே விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். 

பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியாமல் மனக்குழப்பத்தில் தவிக்கும் பலரும் கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.

தொடர்புக்கு: 9845533655, 8754557755

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top