நல்ல ஆரோக்கியம் குழந்தைகளின் கல்வி நிம்மதியான வாழ்க்கை!

நல்ல ஆரோக்கியம் குழந்தைகளின் கல்வி நிம்மதியான வாழ்க்கை!

ஒரு மனிதனின் வளமான வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள் இரண்டு. ஒன்று அந்த மனிதனைச் சுற்றியுள்ள மின்காந்த சக்தி அல்லது சூட்சும உடல். இரண்டாவது அந்த மனிதன் குடியிருக்கும் வீட்டின் சக்தி, இந்த இரண்டும் சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த மனிதனின் வாழ்க்கை எல்லா விதங்களிலும் நன்றாக அமையும் என்று கூறுகிறார் Energy nest நிறுவனம் Dr.A.மீனாட்சி, MBBS, DGO அவர்கள்.

25 வருட ஆன்மிக அனுபவத்தில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நல்ல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் Dr.A.மீனாட்சி அவர்கள். எனர்ஸி ஸ்கேனர் கருவி மூலம் உங்கள் மின்காந்த சக்தியை அளந்து, எவ்வாறு எல்லாம் அதைக் கூட்டலாம் என்று வழி கூறுகிறார்.

நீங்கள் குடியிருக்கும் வீடு அல்லது தொழில் புரியும் இடத்தின் வரைபடம் வரைந்து, அங்கு பயன்படுத்தும் நீரையும் கொண்டு அந்த இடத்தின் சக்தி நிலைமையை கண்டுபிடித்துச் சொல்கிறார். இந்த முறை வாஸ்து அல்ல. பூமிக்கடியில் உள்ள நீரோட்டத்தினால் ஏற்படும் அதிர்வுகளை கண்டறிந்து, சரிசெய்யும்முறை, 80 சதவீத பிரச்சனைகளுக்கு காரணம் நீங்கள் குடியிருக்கும் வீடு. வீட்டையும் சரிசெய்து, தனிமனிதனின் மின்காந்த சக்தியையும் அதிகரித்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் பல கிளைகளைக்கொண்ட Dr.A.மீனாட்சி அவர்களின் நிறுவனம் மதுரையில் ஐயர்பங்களா அருகில் நடைபெற்றுவருகிறது.

எனர்ஜி ஸ்கேனர்

எனர்ஜி ஸ்கேனர் கருவி கொண்டு உங்கள் உடலின் ஆரா எனப்படும் மின்காந்த சக்தி எந்த அளவு இருக்கிறது என்று அளந்து சொல்லலாம்.

* உங்கள் உடம்பில் திருஷ்டி, செய் வினைக் கோளாறுகள் போன்றவை இருக்கிறதா என்பதை அறியலாம்.

* உங்கள் உடம்பின் சக்கரங்கள் எந்த அளவு இயங்குகின்றது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

* உங்கள் உடம்பில் தற்போது உள்ள நோய், வலிகளையும் வரப்போகும் நோய்களையும் தெரிந்து கொள்ளலாம்.

* உங்களுக்குப் பொருத்தமான நவரத்தினம் எது என்பதை இந்த எனர்ஜி ஸ்கேனர் மூலம் அறிந்து அந்தக் கல்லை அணியும்போது உங்கள் ஆராவின் அளவு அதிகரித்து, நீங்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவீர்கள்.

பயோ மேக்னடிக் பிரேஸ்லெட் அணிவதன் மூலமும், சக்தியூட்டிய பெண்டென்ட்டுகளை அணிந்தும் உங்கள் மின்காந்த சக்தியைக் கூட்டிக்கொள்ளலாம். 

நீங்கள் பயன்படுத்தும் செல்போன் கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள Anti Radiation Mobile Sticker-ஐ பயன்படுத்தலாம். Dr.A.மீனாட்சி அவர்கள் விஞ்ஞானம் பூர்வமான முறையில் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறார்கள்.

ரெய்கி DVD

Dr.A.மீனாட்சி அவர்கள் ரெய்கி எனும் ஜப்பானியக்கலை பயிற்றுவிக்கிறார்கள். ரெய்கி கலை மூலம் நாம் நோய்களிலிருந்து விடுபடவும், வராமல் காக்கவும் முடியும். குழந்தைகளின் ஞாபகத்திறன் அதிகரிக்கும். தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடலாம். தொழிலில் மேன்மை அடையலாம்.

ரெய்கி கலையை 10 வயதுக்கு மேல் கற்றுக்கொள்ளலாம். ரெய்கி கற்றுக்கொள்வதற்குக் படிப்பறிவு தேவையில்லை. ஜாதி, மதம் கிடையாது. யோகா, தியானம் போன்று தீவிரப் பயிற்சிகள் இல்லை. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. வீட்டிலிருந்தபடியே DVD மூலமும் கற்றுக்கொள்ளலாம். விபரங்களுக்கு 9845533655, 9341227211

Tags: News, Lifestyle, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top